அவள் யார்? வேசியா ?தெய்வமா?
- RithuPedia
- Feb 1
- 1 min read

அவள்
1.ஒரு தெய்வம் 1.ஒரு வேசி
2.வணங்கப்படுகிறாள் 2.அவமதிக்கப்படுகிறாள்.
3.சக்தி வாய்ந்தவள் 3.வெட்கமற்றவள்
4.நமது கலாச்சாரத்தின் சின்னம். 4.கவர்ச்சியின் உருவம்.
5.கோவிலில் இருக்கிறாள் 5.கோவிலுக்குள் நுழையத்தடை.
Comentários