பதில் தெரிந்தால் சொல்லுங்கள்
- RithuPedia
- Mar 29
- 1 min read

எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள் திடீரென மரணம் அடைவது ஏன்?
யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக இருப்பவர்கள் அதிகமாகக் காயப்படுத்தப்படுவது ஏன்?
உறவுகள் ஏராளமாக வேண்டும் என்று நினைப்பவர்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?
இளகிய மனதுடன் பிறருக்கு உதவியவர்கள் ஏமாற்றப்படுவது ஏன்?
எந்தவித வீண் செலவும் செய்யாதவர்கள் சிலர் பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பது ஏன்?
அகம்பாவமும், ஆணவமும், அலட்சிய மனோபாவமும் உள்ளோர் செல்வந்தர்களாக இருப்பது ஏன்?
பதில் தெரிந்தால் சொல்லுங்கள்!
Comments